சனி, 19 டிசம்பர், 2009

சூரிய குடும்பத்தில் மேலும் 3 புதிய கோள்கள் கண்டுபிடிப்பு

சூரிய குடும்பத்தில் பூமி, செவ்வாய், புதன் உள்ளிட்ட கிரகங்கள் உள்ளன. இந்த நிலையில் தற்போது மேலும் 3 புதிய கிரகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவற்றை இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
பூமியை விட பெரியது.

இங்கிலாந்தில் நியூசவுத் வேல்ஸ்சில் உள்ள ஆங்கிலோ - ஆஸ்திரேலியன் டெலஸ்கோப் மூலமும், ஆஸ்திரேலியாவில் ஹவாலியில் உள்ள `கெக்' டெலஸ்கோப் மூலமும் அடையாளம் கண்டனர்.

இந்த புதிய கோள்களும் பரப்பளவில் பூமியை விட 5 முதல் 25 மடங்கு பெரியது. இது சூரியனில் இருந்து 27.8 ஒளி வருடங்களுக்கு அப்பால் உள்ளது. இவற்றை வெறுங்கண்ணால் பார்க்க முடியும்

page

An adventure called CaratLane