ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

தண்ணீர் மூலம் இயங்கும் கார்:

தண்ணீர் மூலம் இயங்கும் கார்: வாலிபரின் சாதனை




பெட்ரோல் டீசல் விலைகள் அதிகரித்து வரும் இந்நிலையில் இலங்கை வாலிபரான "துஷார ஹெதிரிசிங்க" சாதனை கண்டுபிடிப்பினை மேற்கொண்டுள்ளார்.இவர் தண்ணீரில் இயங்க கூடிய காரை வடிவமைத்துள்ளார். சோதனை முயற்சியாக 3 லிட்டர் தண்ணீரை எரிபொருளாக பயன்படுத்தி 300 km பயணம் மேற்கொண்டு சாதனை புரிந்துள்ளார். தண்ணீரில் இயங்க கூடிய இந்த காரின் மிக முக்கியமான அம்சமாக கருதப்படுவது சுற்று சூழலிற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் புகை இல்லை என்பதே.
வெளிநாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு இவரது தொழிநுட்பத்தை வாங்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டும், இந்த தொழில்நுட்பத்தை தாய் நாட்டிற்காக சமர்பிக்கும் நோக்கோடு அவர்களின் கோரிக்கைகைளை நிராகரித்து விட்டார்.
source z9tech

1 comments:

பெயரில்லா சொன்னது…

http://netcopycats.blogspot.com/2011/02/blog-post_14.html
இதனைப் படிக்க

page

An adventure called CaratLane