சனி, 27 ஆகஸ்ட், 2011

இலவசதிருமண தகவல் இணையதளம்

 

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஸ்ரீ காமாட்சி திருமண தகவல் மையம் என்ற நிறுவனத்தில் திருமண தகவல் தருவதை இலவசமாக சேவையாக செய்து வருகிறார்கள்.  அனைத்த இனததவரும் அனைத்து மதத்தவரும் வரன் தேடுபவர்கள் அனைவரும் இலவசமாக பதிவு செய்து கெொள்ளலாம்.  இந்நிறுவனத்தின் மூலம் இலவசமாக பதிவு செய்து இலவசமாக கடவுச்செொல் மற்றும் பதிவு எண் பெற்ற பின் தாங்களே இணையதளததின் மூலம் தங்களுக்குத் தேவையான வரன்களை தேர்ந்தெடுத்துக் கெொள்ளலாம்.  அவர்களுக்குத் தேவையான வரன்களன் முகவரி, மற்றும் தெொலைபேசி எண்களைப் பெற ஸ்ரீ காமாட்சி திருமண தகவல் மையத்தை தெொடர்பு கெொண்டு தெரிவித்தால் ஒரு வரனின ஜாதகத்திற்கு பிரிண்ட் அவுட் கட்டணமாக ரூ.20 மட்டும் வசூலிக்கப்படுகிறது.  மேலும் பதிவு செய்யும் ஜாதகர்கள் தங்களது ஜாதகத்தில் ஏற்பட்டுள்ள திருமண சம்பந்தமாக பிரச்சனைகளுக்கு இலவசமாக ஜாதக ஆலேோசனை வழங்கப்படுகிறது.  மேலும் வறுமைக்கேோட்டிற்கு கீழ் உள்ள பெண்களின் திருமணத்திற்காக இந்நிறுவனத்தின் மூலம் திருமணம் முடிந்தால் வறுமைக்கேட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு திருமண உதவித் தெொகை வழங்கப்படுகிறது.  இந்நிறுவனத்தின் மூலம் பதிவு செய்பவர்கள் தங்கள் ஜாதகத்திற்கு ஏற்ற வரன்களைத் தேட பெொருத்தம் பார்ப்பது பற்றிய விளக்கங்கள் உள்ளன.  மேலும் இந்நிறுவனத்தில் பதிவு செய்பவர்கள் கமிஷன் ஏதும் செலுத்த வேண்டியதில்லை.  அனைத்து செயல்முறைகளும் இலவச சேவையாகவே செய்யப்படுகிறது.  இந்நிறுவனத்தின் மூலம் உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் திருமண வரன் தேடி பதிவு செய்து கெொள்ளலாம்.இந்நிறுவனத்தின் முகவரி ஸ்ரீ காமாட்சி திருமண தகவல் மையம், அரசு மருத்துவமனை ரோடு, எஸ்,எம்.லக்கி பிளாசா, முதல் மாடி, இராமநாதபுரம் மாவட்டம் - 623 501 அலைபேசி எண் -             9994796522       இணையதளம் முகவரி http://www.kamatchimatrimony.com/

thanks Senthivayal  

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2011

இணைய செய்தி உலகின் தலைசிறந்த நபர்களின் விவரங்களை தெரிந்து கொள்ள

 click
உலக அளவில் பிரபலமான மனிதர்களின் தகவல்கல்கள் மற்றும் அவர்களின் புகைப்படங்களை தேடிக்கொடுக்க ஒரு தேடுபொறி உள்ளது.
உலகின் முக்கிய பிரபலங்கள் மட்டும் இல்லாமல் இணைய உலகில் முக்கிய நபர்களையும் இத்தளம் தேடிக்கொடுக்கிறது.
முக்கியமான நபர்களின் தகவல்களை தெரிந்து கொள்ள நாம் உடனடியாக நாடுவது கட்டற்ற தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியாவை தான்.
ஆனால் சில நேரங்களில் குறிப்பிட்ட நபரைப்பற்றிய பல விதமான தகவல்கள் போதுமான அளவு இல்லை என்று நினைக்கும் நபருக்கு பிரபலங்களின் விபரங்களை கொடுக்க ஒரு தளம் உதவுகிறது.
உலக அளவில் முக்கிய நபர்களை எளிதாக தேடி கொடுப்பதற்காக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தளத்திற்கு சென்று யாரைபற்றிய விபரங்கள் வேண்டுமோ அவரின் பெயரைக் கொடுத்து Enter பொத்தானை சொடுக்கி தேட வேண்டியது தான்.
வரும் தேடல் முடிவில் யாரைப்பற்றிய தகவல் வேண்டுமோ See profile என்பதை சொடுக்கி அவரின் முழுவிபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
தேங்க்ஸ் z9tec
 

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

சுதந்திர தின நல வாழ்த்தக்கள்


புதன், 10 ஆகஸ்ட், 2011

மறந்து போன இணையங்களை தேடுவதற்கு

"அடடா அந்த இணையதளத்தின் முகவரியை குறித்து வைக்காமல் போய் விட்டோமே" என்று பெரும்பாலான இணையவாசிகள் புலம்பும் வசனம்

அதாவ‌து சில தினங்களுக்கு முன் தான் ஒரு இணையதளத்தை பார்த்திருப்போம். அதன் பிறகு அந்த தளம் மீண்டும் நினைவுக்கு வரும் போது அதன் முகவரி மட்டும் கண்ணாமூச்சி காட்டும். எவ்வள‌வே முயன்றாலும் அந்த தளத்தின் முகவ‌ரியை நினைவில் கொண்டு வர முடியாமல் போகும்.
இது போன்ற நேரங்களில் கை கொடுப்பதற்காக என்றே புக்மார்கிங் சேவை தளங்கள் இருக்கின்றன. எந்த தளத்தின் முகவரியையும் மறந்து விட்டு தேடி தடுமாறாமல் இருக்க தளங்களை பார்க்கும் போதே புக்மார்கிங் தளங்களில் குறித்து வைப்பது நல்ல விஷயம் தான்.
ஆனால் புக்மார்கிங் செய்யப்பட்ட தளங்கள் என்பது பரணில் போடப்பட்ட பொருட்கள் போல ஆகிவிடுவதுண்டு. சேமித்து வைத்ததோடு பலரும் அவற்றை திரும்பிகூட பார்ப்பதில்லை. தாமதமான நீதி பயனற்றது என்பதை போல பராமரிக்கப்படாத புக்மார்கிங் தளங்களாலும் பயனில்லை.
இந்த சங்கடத்தை தவிர்க்கும் வகையில் புதியதொரு புக்மார்கிங் வசதி அறிமுகமாகியுள்ளது. உண்மையிலேயே புதுமையான புக்மார்கிங் சேவை தான் இது. காரணம் ரீகால் என்னும் அந்த வசதியில் புக்மார்கிங் செய்யாமலேயே புக்மார்கிங் வசதியை பயன்படுத்தலாம்.
அதாவது நாம் பார்க்கும் தளங்களை குறித்து வைக்காமலேயே அவை மீண்டும் தேவைப்படும் போது அழகாக தேடி எடுத்து விடலாம். அதெப்படி புக்மார்கிங் செய்யாமலேயே தளங்களை கண்டுபிடிக்க முடியும் என்றால் ரீகால் இணையவாசிகள் சார்பில் அவர்கள் விஜய‌ம் செய்யும் எல்லா இணைய பக்கங்களையும் குறித்து வைத்து கொண்டு கேட்கும் போது எடுத்து தந்துவிடும்.
கூகுளின் பிரபலமான குரோம் பிரவுசருக்கான விரிவாக்க வசதியாக உருவாக்கப்பட்டுள்ள ரீகாலை ஒருமுறை பொருத்தி கொண்டு விட்டால் அதன் பிறகு அது ஒரு விசுவாசமான உதவியாளரை போல நாம் செல்லும் எல்லா இணையதளங்களையும் குறித்து வைத்து கொள்ளும்.
வெறும் முகவரியை மட்டும் அல்லாமல் இணையதளத்தில் உள்ள விஷயங்க‌ள் அனைத்தையும் சேமித்து கொள்கிற‌து. ஒருவரது இணைய சுவடுகள் முழுவதையும் ரீகால் தனது சேமிப்பில் நிறுத்து வைத்து கொள்கிற‌து.
பின்னர் எப்போது தேவை என்றாலும் நாம் பார்த்த இணைய‌தளத்தை தேடி கண்டுபிடித்து தருகிறது. தேடியந்திரத்தில் தேடுவது போலவே நாம் பார்த்ததளம் தொடர்பாக நினைவில் உள்ள ஏதாவது ஒரு விஷயத்தை குறிச்சொல்லாக பயன்ப‌டுத்தி தேடிக்கொள்ளும் வசதியும் உள்ளது.

thanks z9tech


click



page

An adventure called CaratLane